Tuesday, 13 September 2011


ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி
தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி


பதிப்புரை
ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு
ஆசிரியர் முன்னுரை
பொருளடக்கம்
அரபியர்கள் நிரபரப்பு மற்றும் வமிசம், அட்சி மற்றும் பொருளாதாரம், சமயம் மற்றும் சமூகம்

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்

--அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்

-- அரபிய சமுதாயங்கள்

அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

-- யமன் நாடு (ஏமன்)

-- ஹீரா நாடு

-- ஷாம் நாடு (ஸிரியா)

-- ஹிஜாஸ் பகுதியில் அதிகாரம்

-- ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்

-- அரசியல் பின்னணி

அரபியர்களின் சமய நெறிகள்

-- சமயங்களின் நிலைமைகள்

அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

-- சமுதாய அமைப்பு

-- பொருளாதாரம்

-- பண்பாடுகள்

வமிசம், பிறப்பு, வளர்ப்பு

நபியவர்களின் வமிசமும் குடும்பமும்

-- நபியவர்களின் வமிசம்

-- நபியவர்களின் குடும்பம்

பிறப்பு மற்றும் நபித்துவத்துக்கு முந்திய நாற்பது ஆண்டுகள்

-- பிறப்பு

-- ஸஅது கிளையாரிடம்

-- நெஞ்சு திறக்கப்படுதல்

-- பாசமிகு தாயாரிடம்

-- பரிவுமிக்க பாட்டனாரிடம்

-- பிரியமான பெரியதந்தையிடம்

-- கதீஜாவை மணம் புரிதல்

-- கஅபாவை செப்பனிடுதல், நபி (ஸல்) அவர்கள் நடுவராகுதல்

-- நபித்துவத்திற்கு முன் - ஒரு பார்வை

இறைத்தூதராகுதல் மற்றும் அழைப்புப் பணி

மக்கா வாழ்க்கை 

நபித்துவ நிழலில்

-- ஹிரா குகையில்

-- ஜிப்ரீல் வருகை

-- இறைச் செய்தி தாமதம்!

-- மீண்டும் ஜிப்ரீல்

-- வஹியின் வகைகள்

முதல் கால கட்டம்

அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்

-- இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்

-- முந்தியவர்கள்!

-- தொழுகை

இரண்டாம் கால கட்டம்

-- பகிரங்க அழைப்பு

-- நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்

-- ஸஃபா மலை மீது...

-- ஹாஜிகளைத் தடுத்தல்

-- அழைப்புப் பணியில் இடையுறுகள்

-- துன்புறுத்துதல்

-- குறைஷிகளும் நபியவர்களும்...

-- குறைஷியர் குழுவும் அபூதாலிபும்

-- அபூதாலிபை மிரட்டுதல்

-- மீண்டும் குறைஷியர்கள்...

-- நபியவர்கள் மீது அத்துமீறல்

-- அர்கமின் இல்லத்தில் அழைப்புப் பணி

-- ஹபஷாவில் அடைக்கலம்

-- இணைவைப்பவர்களும் சிரம் பணிந்தனர்

-- முஹாஜிர்கள் திரும்புதல்

-- இரண்டாவது ஹிஜ்ரா

-- குறைஷியர்களின் சூழ்ச்சி

-- நபியவர்கள் மீது கொலை முயற்சி

-- ஹம்ஜா இஸ்லாமை தழுவதல்

-- உமர் இஸ்லாமைத் தழுவுதல்

-- நபியவர்களுக்கு முன் உத்பா

-- பேரம் பேசும் தலைவர்கள்!

-- அபூஜஹ்லின் கொலை முயற்சி

-- சமரச முயற்சி

-- மறு ஆலொசனை

-- அபூதாலிபின் முன்னெச்சரிக்கை

முழுமையாக ஒதுக்கி வைத்தல்

-- தீய தீர்மானம்

-- “கணவாய் அபூதாலிபில்“ மூன்று ஆண்டுகள்

-- கிழிக்கப்பட்டது தீர்மானம்!

-- குறைஷிகளின் கடைசிக் குழு

துயர ஆண்டு

-- அபூதாலிப் மரணம்

-- துணைவி கதீஜா மரணம்

-- அடுக்கடுக்கான துயரங்கள்

-- ஸவ்தா உடன் மறுமணம்

பொறுமை மற்றும் நிலைகுலையாமையின் தூண்டுகோல்கள்

மூன்றாம் கால கட்டம்

மக்காவிற்கு வெளியே இஸ்லாமிய அழைப்பு

-- தாயிஃப் நகரில்

கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும்

-- இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட கோத்திரத்தினர்

-- ஆறு மேன்மக்கள்

-- ஆயிஷாவை மணமுடித்தல்

மிஃராஜ்

அகபாவில் முதல் ஒப்பந்தம்

-- மதீனாவில் அழைப்பாளர்

-- மகிழ்ச்சி தரும் வெற்றி

அகபாவில் இரண்டாவது ஒப்பந்தம்

-- உரையாடலின் தொடக்கமும் அப்பாஸின் விளக்கமும்

-- ஒப்பந்தத்தின் அம்சங்கள்

-- ஒப்பந்தத்தின் பின்விளைவை உணர்த்துதல்

-- 12 தலைவர்கள்

-- ஷைத்தான் கூச்சலிடுகிறான்

-- குறைஷிகளின் எதிர்ப்பு

-- குறைஷிகள் செய்தியை உறுதி செய்தனர்

ஹிஜ்ராவின் தொடக்கங்கள்

தாருந் நத்வா

-- நபியவர்களைக் கொல்ல திட்டமிடுதல்

நபியவர்கள் ஹிஜ்ரா செல்லுதல்

-- குறைஷிகளின் திட்டமும், அல்லாஹ்வின் ஏற்பாடும்

-- சுற்றி வளைத்தல்

-- நபியவர்கள் புறப்படுகிறார்கள்

-- வீட்டிலிருந்து குகை வரை

-- இருவரும் குகைக்குள்

-- மதீனாவின் வழியினிலே

-- “குபா”வில்

-- மதீனாவில்

மதீனா வாழ்க்கை - அழைப்பு, போர், வெற்றி

மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள்

ஹிஜ்ரா சமயத்தில் மதீனாவில் வசித்தவர்களும்

முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்

-- அல்மஸ்ஜித் அந்நபவி

-- சகோதரத்துவ ஒப்பந்தம்

-- இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்

-- நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்

-- ஆன்மீகப் புரட்சிகள்

யூதர்களுடன் ஒப்பந்தம்

ஆயுதமேந்தித் தாக்குதல் 

-- குறைஷியர்களின் அச்சுறுத்துதலும்

-- அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

-- குறைஷிகளின் மிரட்டல்

-- போர் புரிய அனுமதி

-- இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும்

பெரிய பத்ர் போர் 

-- போருக்குரிய காரணம்

-- இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்

-- இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

-- மக்காவில் எச்சரிப்பவர்

-- மக்காவாசிகள் போருக்குத் தயார்

-- மக்கா நகர படையின் அளவு

-- பக்ர் கிளையினரை அஞ்சுதல்

-- மக்காவின் படை புறப்படுகிறது

-- வியாபாரக் கூட்டம் தப்பித்தது

-- திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

-- இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்

-- ஆலோசனை சபை

-- இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது

-- கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்

-- மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்

-- மழை பொழிதல்

-- முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

-- படையை வழி நடத்துவதற்கான இடம்

-- படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்

-- போர்க்களத்தில் மக்கா படையில் பிளவு ஏற்படுதல்

-- இரு படைகளும் நேருக்கு நேர்

-- நேரம் நெருங்கியது - சண்டையின் முதல் தீ

-- ஒண்டிக்கு ஒண்டி

-- எதிரிகளின் பாய்ச்சல்

-- நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்

-- வானவர்கள் வருகிறார்கள்

-- எதிர் பாய்ச்சல்

-- நழுவுகிறான் இப்லீஸ்

-- பெரும் தோல்வி

-- அபூஜஹ்லின் வீம்பு

-- கொல்லப்பட்டான் அபூஜஹ்ல்

-- இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்

-- இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- தோல்வியை மக்கா அறிகிறது

-- வெற்றியை மதீனா அறிகிறது

-- இஸ்லாமியப் படை மதீனா புறப்படுகிறது

-- வாழ்த்த வந்தவர்கள்

-- கைதிகளின் விவகாரம்

-- இப்போர் குறித்து குர்ஆன்

பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில்

-- ஸுலைம் குலத்தவருடன் போர்

-- நபியவர்களைக் கொல்ல திட்டம்

-- கைனுகா கிளையினருடன் போர்

-- யூதர்களின் சூழ்ச்சிக்கு உதாரணம்

-- கைனுகாவினர் ஒப்பந்தத்தை முறிக்கின்றனர்

-- முற்றுகையிடுதல் - சரணடைதல் - நாடுகடத்தல்

-- ஸவீக் போர்

-- தீ அம்ர் போர்

-- கயவன் கஅபை கொல்லுதல்

-- பஹ்ரான் போர்

-- ஜைதுப்னு ஹாஸா படைப் பிரிவு

உஹுத் போர்

-- குறைஷிகள் பழிவாங்கத் தயாராகுதல்

-- குறைஷிப் படையும் அதன் தளபதிகளும்

-- மக்காவின் படை புறப்படுகிறது

-- முஸ்லிம்கள் எதிரிகளை உளவு பார்த்தல்

-- அவசர நிலை

-- எதிரிகள் மதீனா எல்லையில்

-- தற்காப்புத் திட்டத்தை ஆலோசித்தல்

-- படையை திரட்டுதல் - போர்க்களம் புறப்படுதல்

-- படையைப் பார்வையிடுதல்

-- உஹுதுக்கும் மதீனாவுக்குமிடையில்

-- முரண்டுபிடிக்கிறான் இப்னு உபை

-- மீதமுள்ள இஸ்லாமியப் படை உஹுதை நோக்கி

-- தற்காப்புத் திட்டம்

-- நபியவர்கள் படையினருக்கு வீரமூட்டுகிறார்கள்

-- மக்கா படையின் அமைப்பு

-- குறைஷிகள் நடத்திய அரசியல் பேரங்கள்

-- குறைஷிப் பெண்கள் வெறியூட்டுகின்றனர்

-- போரின் முதல் தீ பிழம்பு

-- கொடியை சுற்றிக் கடும் போர்

-- மற்ற பகுதிகளில் சண்டை

-- அல்லாஹ்வின் சிங்கம் வீர மரணம்

-- நிலைமையைக் கட்டுப்படுத்துவது

-- மனைவியைப் பிரிந்து போர்க்களம் நோக்கி

-- போரில் அம்பெறியும் வீரர்களின் பங்கு

-- இணைவைப்பவர்களுக்குத் தோல்வி

-- அம்பெறி வீரர்களின் மாபெரும் தவறு

-- காலித் முஸ்லிம்களைச் சுற்றி வளைக்கிறார்

-- நபியவர்களின் நிலை

-- முஸ்லிம்கள் சிதறுதல்

-- நபியவர்களைச் சுற்றி கடும் சண்டை

-- நபியவர்களின் வாழ்க்கையில் மிக இக்கட்டான நேரம்

-- நபியவர்கள் அருகே தோழர்கள் திரளுதல்

-- எதிரிகளின் தாக்குதல் வேகமாகுதல்

-- செயற்கரிய வீரதீரச் செயல்கள்

-- நபியவர்கள் கொல்லப்பட்ட வதந்தி - அதன் விளைவு!

-- நபியவர்கள் போரை தொடர்கிறார்கள்

-- சண்டாளன் உபை கொல்லப்படுதல்

-- நபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்

-- இணைவைப்பவர்களின் இறுதித் தாக்குதல்

-- போரில் உயிர் நீத்த தியாகிகளைச் சிதைத்தல்

-- இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்

-- மலைக் கணவாயில்

-- அபூ ஸுஃப்யானின் மகிழ்ச்சி

-- பத்ரில் சந்திக்க அழைத்தல்

-- எதிரிகளின் நிலை அறிதல்

-- தியாகிகளை கண்டெடுத்தல்

-- தியாகிகளின் உடல்களை நல்லடக்கம் செய்தல்

-- நபியவர்களின் பிரார்த்தனை

-- மதீனா திரும்புதல் அன்பு மற்றும் தியாகத்தின் அற்புதங்கள்

-- இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- மதீனாவில் அவசர நிலை

-- ஹம்ராவுல் அஸத் போர்

-- இப்போர் குறித்து குர்ஆன் பேசுகிறது

-- இப்போரின் அழகிய முடிவுகளும் நுட்பங்களும்

உஹுத் போருக்குப் பின் அனுப்பப்பட்ட படை

-- அபூ ஸலமா படைப் பிரிவு

-- அப்துல்லாஹ் இப்னு உனைஸை அனுப்புதல்

-- ரஜீஃ குழு

-- பிஃரு மஊனா

-- நழீர் இனத்தவருடன் போர்

-- நஜ்து போர்

-- இரண்டாம் பத்ர் போர்

-- தூமத்துல் ஜன்தல் போர்

அல்அஹ்ஜாப் போர்

பனூ குரைளா போர்

அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை 

-- ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக்

-- முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு

-- லஹ்யான் போர்

-- குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்

பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர் 

-- நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள்

-- முஸ்தலக் போரில் நயவஞ்சகர்கள்

-- 1) நயவஞ்சகர்களின் கூற்று

-- 2) அவதூறு சம்பவம்

குழுக்களும் படைப்பிரிவுகளும்

ஹுதைபிய்யா

-- உம்ரா

-- முஸ்லிம்களே புறப்படுங்கள்!

-- மக்காவை நோக்கி

-- தடுக்க முயற்சித்தல்

-- மாற்று நடவடிக்கை

-- நடுவர் வருகிறார்

-- குறைஷிகளின் தூதர்கள்

-- அல்லாஹ்வின் ஏற்பாடு

-- குறைஷிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்

-- கொலை செய்தி பரவுதல், உடன்படிக்கை வாங்குதல்

-- சமாதான ஒப்பந்தம்

-- அபூஜந்தல் மீது கொடுமை

-- உம்ராவை முடித்துக் கொள்வது

-- பெண்களைத் திரும்ப அனுப்ப மறுத்தல்

-- ஒப்பந்த அம்சங்களின் விளைவுகள்

-- முஸ்லிம்களின் துக்கமும், உமரின் தர்க்கமும்

-- ஒடுக்கப்பட்டோர் துயர் தீர்ந்தது

-- குறைஷி மாவீரர்கள் இஸ்லாமைத் தழுவுதல்

இரண்டாவது கட்டம் - புதிய சகாப்தம்

அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்

-- 1) ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்

-- 2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 3) பாரசீக மன்னருக்குக் கடிதம்

-- 4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 5) பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்

-- 6) யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்

-- 7) ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்

ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த

-- தூகரத் (அ) காபா போர்

கைபர் போர்

-- போருக்கான காரணம்

-- கைபரை நோக்கி

-- இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை

-- நயவஞ்சகர்கள் யூதர்களுடன் தொடர்பு கொள்ளுதல்

-- கைபரின் வழியில்

-- வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்

-- கைபரின் எல்லையில் இஸ்லாமியப் படை

-- கைபரின் கோட்டைகள்

-- இஸ்லாமியப் படை முகாமிடுதல்

-- போருக்குத் தயாராகுதல், வெற்றிக்கான நற்செய்தி கூறுதல்

-- போர் தொடங்குதல், நாயிம் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்

-- பேச்சுவார்த்தை

-- அபூ ஹுகைகின் மகன்களைக் கொல்லுதல்

-- கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்

-- ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை

-- ஸஃபிய்யாவுடன் திருமணம்

-- நஞ்சு கலந்த உணவு

-- கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- ஃபதக்

-- வாதில் குரா

-- தைமா

-- மதீனாவிற்குத் திரும்புதல்

-- அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு

அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும்

-- தாதுர் ரிகா

உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல்

முஃதா யுத்தம்

-- யுத்தத்திற்கான காரணம்

-- படைத் தளபதிகள்

-- நபியவர்களின் அறிவுரை

-- படையை வழியனுப்புதல்

-- இஸ்லாமியப் படை புறப்படுதலும்

-- ஆலோசனை சபை

-- எதிரியைக் களம் காண

-- யுத்தத்தின் ஆரம்பம்

-- அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது

-- சண்டை ஓய்கிறது

-- இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- யுத்தத்தின் தாக்கம்

-- தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

-- அபூகதாதா படைப் பிரிவு

மக்காவை வெற்றி கொள்வது

-- உடன்படிக்கையை மீறுதல்

-- அபூ ஸுஃப்யான் ஓடி வருகிறார்

-- மறைமுகமாகப் போருக்கு ஆயத்தம்

-- மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை

-- மர்ருள் ளஹ்ரானில் இஸ்லாமியப் படை

-- நபியவர்களுக்கு முன் அபூஸுஃப்யான்

-- மக்கா நோக்கி இஸ்லாமியப் படை

-- குறைஷிகளின் அதிர்ச்சி

-- இஸ்லாமியப் படை “தூதுவா“வை அடைகிறது

-- இஸ்லாமியப் படை மக்காவுக்குள் நுழைகிறது

-- நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள்

-- நபியவர்கள் கஅபாவில் தொழுகிறார்கள்

-- உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது

-- கஅபாவின் சாவியை உரியவரிடம் வழங்குதல்

-- கஅபாவின் மேல் பிலால் அதான் கூறுகிறார்

-- “ஸலாத்துல் ஃபத்ஹ்“ அல்லது “ஸலாத்துஷ் ஷுக்ர்“

-- பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்

-- ஸஃப்வான் இப்னு உமய்யா

-- நபியவர்களின் சொற்பொழிவு

-- நபியவர்களைப் பற்றி அன்சாரிகள் அஞ்சுதல்

-- பைஆ வாங்குதல்

-- மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள்

-- படைப் பிரிவுகளும் குழுக்களும்

மூன்றாம் கட்டம்

ஹுனைன் யுத்தம்

-- அவ்தாஸில் எதிரிகள்

-- போர்த் தளபதியின் முடிவுக்கு போர்க்கள நிபுணர் எதிர்ப்பு

-- நபியவர்களின் உளவாளி

-- மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கி

-- முஸ்லிம்கள் திடீரெனத் தாக்கப்படுதல்

-- முஸ்லிம்கள் களம் திரும்புதல், போர் உக்கிரமாகுதல்

-- எதிரிகள் தோல்வி அடைகின்றனர்

-- எதிரிகளை விரட்டுதல்

-- கனீமா பொருட்கள்

-- தாயிஃப் போர்

-- ஜிஃரானாவில் கனீமாவைப் பங்கு வைத்தல்

-- நபியவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்

-- ஹவாஜின் குழுவினன் வருகை

-- உம்ராவை நிறைவேற்றி மதீனா திரும்புதல்

மக்கா வெற்றிக்குப் பின்

-- ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள்

-- படைப் பிரிவுகள்

தபூக் போர்

-- போருக்கான காரணம்

-- ரோமர்களும், கஸ்ஸானியர்களும் போருக்கு வருகின்றனர்

-- நிலைமை மேலும் மோசமாகுதல்

-- நபியவர்களின் எதிர் நடவடிக்கை!

-- ரோமர்களிடம் போர் புரிய தயாராகும்படி அறிவிப்பு

-- முஸ்லிம்கள் போட்டி போட்டுக்கொண்டு

-- தபூக்கை நோக்கி இஸ்லாமியப் படை

-- தபூக்கில் இஸ்லாமியப் படை

-- மதீனாவிற்குத் திரும்புதல்

-- பின்தங்கியவர்கள்

-- போரின் தாக்கங்கள்

-- இப்போர் குறித்து குர்ஆன்

இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

அபூபக்ர் ஹஜ்ஜுக்கு புறப்படுதல்

போர்கள் - ஒரு கண்ணோட்டம்

மக்கள் அலை அலையாய் அல்லாஹ்வின் மார்க்கத்தை தழுவுகிறார்கள்

-- குழுக்கள்

அழைப்புப் பணியின் வெற்றிகளும் அதன் தாக்கங்களும்

ஹஜ்ஜத்துல் விதா 

-- ஹஜ்ஜத்துல் விதா உரை

இறுதிப் படை

உயர்ந்தோனை நோக்கி 

-- புறப்படுவதற்கான அறிகுறிகள்

-- நோயின் ஆரம்பம்

-- இறுதி வாரம்

-- மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு

-- நான்கு நாட்களுக்கு முன்பு

-- மூன்று நாட்களுக்கு முன்பு

-- இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு

-- ஒரு நாள் முன்பு

-- வாழ்வின் இறுதி நாள்

-- மரணத் தருவாயில்

-- கவலையில் நபித்தோழர்கள்

-- உமரின் நிலை

-- அபூபக்ரின் நிலை

-- அடக்கம் செய்ய ஏற்பாடுகள்

-- அடக்கம் செய்வது

நபியவர்களின் குடும்பம்

-- பலதார மணம் புரிந்தது ஏன்?

பண்புகளும் நற்குணங்களும்

-- பேரழகு உடையவர்

-- உயர் பண்பாளர்

கலைச் சொல் அகராதி
Post a Comment